ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Thursday, September 21, 2006

மஞ்சள் வெயில் மாலையிலே

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகும் இடம் எல்லாமே
கூட கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாலம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிலே
மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விலக்குகள்
பகல் போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே
தவிப்புகள் தொடருதே
அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேயுதே....

உலகத்தின் கடைசி நாள்
இன்று தானோ என்பதுபோல்
பேசி பேசி தீர்த்தபின்னும்
எதோ ஒன்று குறையுதே....

நோடி நோடி சின்னஞ்சிறு
மரகத மோட்சம் வந்து
குறு குறு மின்னல்யென
குறுக்கே ஓடுதே...


வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சில
நடக்கிறாள் நடக்கிறாள்
ம்.. மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்து பெய்து மழை
நனைகிறாள் நனைகிறாள்

யாரோ யாரோ யாரோ அவள்
ஹேய் யாரோ யாரோ யாரோ அவன்
ஒரு காதும் காதும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம் ஒட்டி செல்ல...

இன்னுல் கொஞ்சம் நீளவேனும்
இந்த நோடி நோடி
எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி....

நின்றுப்பார்க்க நேரம் இன்றி
சென்று கொண்டே இருந்தேனே
நிற்கவைத்தால் பேசவைத்தால்
நெஞ்சோரம் பனித்துளி...

சாதி மல்லிப் பூச்சரமே

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசையுள்ள ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

(சாதி மல்லிப்)

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கடும்
உன்னைப் போல் எல்லோரும் என என்னலும்
அதில் இன்பத்தை தேடவும்


(சாதி மல்லிப்)

உலகமெல்லாம் உண்ணுப்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத புரிஞ்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு

(சாதி மல்லிப்)

Sunday, September 10, 2006

மழை கால ரசனைகள்...

மழை கால ரசனைகள்...



  • சின்ன சின்ன மழைத் துளிகள்... (download)

  • தீம் தனன தீம் தனன... (download)

  • தென்மேற்கு பருவ காற்று... (download)

  • மூங்கில் காடுகளே... (download)

  • திறக்காத காட்டுக்குள்ளே... (download)

  • புல்வெளிபுல்வெளி தன்னில்... (lyrics) (download)

  • சின்ன சின்ன ஆசை... (lyrics) (download)

  • புது வெள்ளை மழை... (lyrics) (download)

  • பச்சை கிளிகள் தோளோடு...(download)

  • கொஞ்சும் மைனாகளே... (download)

  • புத்தம் புது பூமி வேண்டும்... (download)

  • மார்கழி பூவே... (download)

  • பழமுதிர்ச்சோலை... (download)

  • தாலாட்டும் காற்றே வா... (download)

  • பூங்காற்று புதிரானது... (download)

  • பூங்காற்று உன்பேர் சொல்ல... (download)

  • தென்றல் வந்து தீண்டும் போது... (lyrics) (download)

  • மஞ்சள் வெயில் மாலையிலே... (lyrics) (download)