ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Monday, November 20, 2006

தாலாட்டு மாறிப்போனதே
என் கண்ணில் தூக்கம் போனதே
பெண் பூவே வந்தாடு
என் தோளில் கண் மூடு
என் சொந்தம் நீ....

உன் சொகம் என் ராகம்
ஏன் என்று கேட்கிறாய்
பெண் மானே செந்தேனே
யார் என்று பார்கிறாய்
உன் அன்னை நான் தானே
என் பிள்ளை நீ தானே
இது போதுமே...

கண்ணீரில் சந்தோஷம்
நான் இன்று காண்கிறேன்
தாயாக இல்லாமல்
தாலாட்டு பாடினேன்
என் வாழ்வே உன்னோடு
என் தோளில் கண்மூடு
சுகமாய் இறு....

1 Comments:

Post a Comment

<< Home