ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Monday, March 05, 2007

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மொதுதம்மா
பூவாசம் மேடைப் போடுதம்மா பெண் போல ஜாடைப் பேசுதம்மா
அம்மம்மா ஆனத்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நான ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜக்குமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நேளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலைகளின் காட்சி இறைவன் ஆட்சி


இலைய பருவம் மலையில் வந்தால் ஏக சொர்க சிந்தானை
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடைத் தரும் வாடைக் காற்று வாணுலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ எனை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

0 Comments:

Post a Comment

<< Home