ரசித்த பாடல்கள்

Google
 
Web rasithapadalgal.blogspot.com

Saturday, August 05, 2006

பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில்

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஒடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
கண்ணில் வென்னீரை வார்த்தேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
தீப தீபங்கள் ஓயும் நேரம்
நீயும் மெய்யாக வந்தாய்
இந்த கண்ணில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்


காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
உன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே
சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்

2 Comments:

  • தீப தீபங்கள் ஓயும் நேரம்
    நீயும் மெய்யாக வந்தாய்
    (இந்த கண்ணில் சோகமில்லை) இன்று ஆனந்தம் தந்தாய்:

    MAKILVUTHARUM VARIKAL:

    By Blogger rahini, at Thursday, October 05, 2006 8:47:00 AM  

  • பாசில் சிறந்த இயக்குனர், இது போன்ற காலத்தால் அழியாத சிறந்த திரைப்படம் வந்தது சிறப்பு.

    By Blogger Anand Kumar, at Wednesday, October 10, 2018 3:13:00 AM  

Post a Comment

<< Home